திரைக்கு வர இன்னும் கொஞ்சம் நாள் தான்., Climax-சை நெருங்கிய சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்., மாவீரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

0
திரைக்கு வர இன்னும் கொஞ்சம் நாள் தான்., Climax-சை நெருங்கிய சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்., மாவீரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!
திரைக்கு வர இன்னும் கொஞ்சம் நாள் தான்., Climax-சை நெருங்கிய சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்., மாவீரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

மாவீரன் திரைப்படம்:

பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். அதுபோக அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் சங்கர் என்பவர் இசையமைத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓ டி டி மற்றும் இசை வெளியீட்டு உரிமம் போன்றவை கிட்டத்தட்ட 63 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் படத்தைக் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

அஜித்தின் அடுத்த பைக் சாகசம்.., குறுக்கே வந்த ரசிகர்கள்.., AK செஞ்ச காரியம்.., வைரலாகும் வீடியோ!!

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் 90% முடிவடைந்த நிலையில், கூடிய விரைவில் முழு படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்ட இருப்பதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு முடிய இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here