எங்கே போனாலும் தலையில் தொப்பியுடன் போகும் சிவகார்த்திகேயன் – ஒரு வேளை அதுவா இருக்குமோ?

0
எங்கே போனாலும் தலையில் தொப்பியுடன் போகும் சிவகார்த்திகேயன் - ஒரு வேளை அதுவா இருக்குமோ?
எங்கே போனாலும் தலையில் தொப்பியுடன் போகும் சிவகார்த்திகேயன் - ஒரு வேளை அதுவா இருக்குமோ?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் புது படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபகாலமாக சிவகார்த்திகேயன் எங்கு சென்றாலும் தலையில் தொப்பியுடன் தான் செல்கிறார். ஏன் அண்மையில் கூட மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தலையில் தொப்பியுடன் தான் கலந்து கொண்டார் சிவா.

ACC எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை.., இந்திய அணியை அறிவித்த BCCI.., கேப்டன் யார் தெரியுமா??

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தான் என்னிடம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் வரை ஹேர் ஸ்டைலை வெளியில் காட்டக்கூடாது என்று சொன்னார். அதனால் நான் தொப்பி போட்டு இருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here