லியோ ஷூட்டிங்கில் இணையும் சிவகார்த்திகேயன்.., ஒரு வேல இதுவும் லோகேஷோட மாஸ்டர் பிளான் ஆ இருக்குமோ??

0
லியோ ஷூட்டிங்கில் இணையும் சிவகார்த்திகேயன்.., ஒரு வேல இதுவும் லோகேஷோட மாஸ்டர் பிளான் ஆ இருக்குமோ??
லியோ ஷூட்டிங்கில் இணையும் சிவகார்த்திகேயன்.., ஒரு வேல இதுவும் லோகேஷோட மாஸ்டர் பிளான் ஆ இருக்குமோ??

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் மற்றும் இவர்களுடன் மிஷ்கின் போன்ற முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் முடிந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான 24 வது படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராக உள்ளதாகவும், இதை ராஜ் கமல் இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் எடுக்க உள்ளார்களாம். மேலும் தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதே ஸ்பாட்டில் SK24 படப்பிடிப்பு இணைய உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

குக் வித் கோமாளியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொன்ன ஆடிப்போயிருவீங்க!!

இது தவிர லோகேஷின் லியோவில் உலகநாயகன் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் வரலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்தற்க்கு பிறகே இப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்படும் எனவும், இப்படம் ரம்ஜான் மற்றும் பக்ரீத்தை முன்னிட்டு திரைக்கு வரும் எனவும் தகவல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here