நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அக்கா இருக்காங்களா?? – இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!!

0
sivakarthikeyen
sivakarthikeyen

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் வெற்றி பெற்றவர்கள் சிலரே. அவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தன் மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால் இவருக்கு அக்கா இருப்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.

நடிகர் சிவகார்த்திகேயன், காமெடியனாக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து தன்னிடம் உள்ள சினிமா ஆர்வத்தால் வெள்ளி திரையில் கால் பதித்தவர் இவர். இவர் முதலில் நடித்த படம் மெரினா. அதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வளர்ந்து வந்துள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவரின் மனைவி, மகள் ஆராதனா போட்டோக்களை நாம் அதிகம் பாத்திருப்போம். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் அக்கா கௌரி மனோகரி உடன் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here