சமந்தாவின் மாஜி காதலனின் முதல் மனைவியை பார்த்துளீர்களா?? குடும்ப புகைப்படம் உள்ளே!!

1
சமந்தாவின் முன்னாள் காதலனின் முதல் மனைவியை பார்த்துளீர்களா?? குடும்ப புகைப்படம் உள்ளே!!
சமந்தாவின் முன்னாள் காதலனின் முதல் மனைவியை பார்த்துளீர்களா?? குடும்ப புகைப்படம் உள்ளே!!

பாய்ஸ் படத்தின் மூலம் திரையில் கால் பதித்து அதன் வழியே மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் தான் நடிகர் சித்தார்த். ஒரு காலத்தில் பலரின் கனவு நாயகனாக திகழ்ந்து வந்தவர். இவரது படங்கள் அனைத்துமே சொல்லி கொள்ளும் அளவிற்கு ஹிட் கொடுத்து தான் வந்தது.

நடிப்பது மட்டுமில்லாமல் சமூக அக்கறையும் கொண்டவர். மேலும் இப்பொழுதெல்லாம் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் சித்தார்த். இருந்தாலும் இவருக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. அதாவது இவரது முதல் திருமணம் அவருக்கு நிலைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேக்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காலத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு சமந்தாவுடன் Relationship-இல் இருந்ததாக செய்திகள் பரவியது. ஆனால் சமந்தாவையும் விட்டு பிரிந்து விட்டார் சித்தார்த். அதன் பிறகு சமந்தா நாகசைதன்யாவை திருமணம் செய்து அதுவும் பிரிவில் முடிந்து விட்டது. இப்படி இருக்க இப்பொழுது சித்தார்த் முதல் மனைவி மேக்னாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here