இந்த வாரம் முழவதும் மாநாடு படத்தின் ஆட்டம் தான் போலயே – இரண்டாவது நாள் வசூலே வேற லெவல் போலயே!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி அண்மையில் தியேட்டரில் ரிலீசான மாநாடு படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

முன்னாள் காதலியுடன் மீண்டும் படத்தில் நடிக்கும் சிம்பு – என்ன விட்ட குறை..மறுபடியும் தொடருதோ!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வசூல் வேட்டை:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் மாநாடு. கடந்த தீபாவளி அன்று திரைக்கு வர வேண்டிய படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தள்ளி போனது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு படம் திட்டமிட்ட படி இரண்டு நாட்களுக்கு முன் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றுள்ளது. இந்த நிலையில் மாநாடு படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியான முதல் நாள் 8 கோடியும், இரண்டாவது நாளான நேற்று 6 கோடியும் வசூல் செய்து மொத்தம் 14 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வார இறுதிக்குள் மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here