“சிம்பு 48” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!

0
“சிம்பு 48” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!
“சிம்பு 48” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் என ஆல் ரவுண்டராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக இப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ராஜ்கமல் நிறுவனம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 2ம் தேதி STR 48 பற்றிய ஓர் முக்கிய அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here