அடக்கொடுமையே.., திரும்பவும் சிக்கலில் மாட்டிய நடிகர் சிம்பு.., வருத்தத்தில் ரசிகர்கள்!!

0
அடக்கொடுமையே.., திரும்பவும் சிக்கலில் மாட்டிய நடிகர் சிம்பு.., வருத்தத்தில் ரசிகர்கள்!!
அடக்கொடுமையே.., திரும்பவும் சிக்கலில் மாட்டிய நடிகர் சிம்பு.., வருத்தத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் வெளியீடு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்து தல:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் 75 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல. அது போக கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் சிம்பு ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மூர்த்தி குடும்பத்தை அழிக்க பிளான் போடும் ஜனார்த்தனன்., அதிர்ச்சியடையும் மீனா..,, நடக்கபோகும் விபரீதம் ?

அதாவது சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையாக முடிவடையாததால் அடுத்த மாதம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் விஜய், அஜித் படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here