ஒன் மேன் ஆர்மியாக கெத்து காட்டிய சிம்பு – வெந்து தணிந்தது காடு படத்தின் திரில்லர் அப்டேட்!!

0

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் அவர், நடித்துள்ள காட்சியை விளக்கும் வகையில் ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிம்பு பட அப்டேட்:

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி அண்மையில் தியேட்டரில் ரிலீஸ் ஆன திரைப்படம் மாநாடு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின் சிம்புவின் கம் பேக் படமாக மாநாடு அமைந்தது. இந்த படத்தின் வெற்றி வாய்ப்பை அடுத்து, சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் சிம்பு தனியாக அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here