கெரியரில் பலத்த அடி வாங்கிய நடிகர் சிம்பு – மொத்த எதிர்ப்பார்ப்பும் தூள் தூளாய் போன சோகம்!!

0
திருமணத்திற்காக தடல்புடலாக ரெடியாகி வரும் சிம்பு - மனைவிக்காக இப்போதே பரிசு வாங்கி அசத்தல்!!

நடிகை ஹன்சிகா மற்றும் சிம்பு இயக்கத்தில் உருவாகி ஜூலை 22 ஆம் தேதி வெளியான மஹா படத்தின், மொத்த வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

வசூல் விவரம்:

நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவான 50 வது படம் மஹா. இந்த படத்தில் சிம்பு, தம்பி ராமையா, ஸ்ரீ காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் உருவாகி, கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் குறிப்பாக, சாதாரணமாக வரும் வசூல் கூட இந்த படத்துக்கு வரவில்லை என பேசப்படுகிறது.

நடிகர் சிம்பு, ஹன்சிகா உடனான காதல் முறிவுக்கு பின் இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இது என்பதால், இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், தற்போது வரை இந்த திரைப்படம் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், மாநாடு படத்தில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கொடுத்த  நடிகர் சிம்புவுக்கா இந்த நிலை? என சோகமான கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here