வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாநாடு – அதற்கு சாட்சி நம்ம இயக்குனர் அட்லீ!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வட இந்தியாவிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருவதை அடுத்து இயக்குனர் அட்லீ,வெங்கட் பிரபுவை போன் செய்து வாழ்த்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாநாடு ஆதிக்கம்:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு. வெளியான நாள் முதல் இன்று வரை, இந்த திரைப்படம் மிகவும் பயங்கரமாக ரீச் ஆகியுள்ளது. இந்தப் படம் வெளியான மூன்றே நாளில், தான் போட்ட பணத்தை எடுத்து விட்டது என்றும்,இனி வரும் வசூல் எல்லாமே லாபம்தான் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

தற்போது மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருக்கும் இயக்குனர் அட்லி, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். தான் சென்ற திரையரங்கத்தில், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததாகவும், இதனால் நெகிழ்ந்து போன அவர்,  வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here