ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் மாநாடு – ஆனா ஒரு நிபந்தனை.. மாஸ்டர் பிளான் போட்ட சோனி லைவ்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின்  சாட்டிலைட் உரிமையை சோனி லைவ் பெற்றுள்ளதால் அப்படம் ஓடிடி தளத்தில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உரிமம் பெற்ற சேனல்:

நடிகர் சிம்பு நடிப்பில்,இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த 25ம் தேதி தியேட்டரில் ரிலீஸான படம் மாநாடு. டைம் லூப் பாணியில் உருவான இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கி,வருகிற பொங்கலுக்கு இந்த படத்தை ஒளிபரப்பு செய்ய கலைஞர் தொலைக்காட்சி முடிவு எடுத்ததாகவும்,ஆனால் இந்த முடிவில் இருந்து பின்வாங்கி விட்டதால் விஜய் டிவி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் OTT உரிமையை சோனி லைவ் நிறுவனம் வாங்கியுள்ளதால் இந்த மாத இறுதியில் இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, OTTயில் இந்தப் படம் வெளியான 75 நாள் கழித்து தான் இந்த படத்தை டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என கண்டிஷன் ஒன்றையும் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here