16 வருசமா சிம்பு மீது காதல்., நேர்ல Propose பண்ணுவேன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கை பகீர்!!

0
16 வருசமா சிம்பு மீது காதல்., நேர்ல Propose பண்ணுவேன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கை பகீர்!!

நடிகர் சிம்புவை, இளம் வயதில் இருந்து 16 வருடங்களாக காதலிப்பதாக  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமான சாய் காயத்ரியின் தங்கை  மதுரா பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகையின் தங்கை:

தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. அண்மையில், இவரை, காதலிப்பதாகவும்  திருமணம் நடந்தால் இவர் கூட தான் என்றும்  கூறி பிரபல  சீரியல் நடிகை ஸ்ரீநிதி அவர் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். பின் அவர், மனநிலை சரியில்லாததால் தான்  இவ்வாறு பேசுகிறார் என நடிகையின் பெற்றோர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இவர் அண்மையில் சிம்புவை அண்ணனாக ஏற்பதாக அறிவித்தார். பிரச்சனை ஓய்ந்து விட்டது என நினைத்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும்  சாய் காயத்ரியின் தங்கை மதுரா, புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பி உள்ளார்.

அதாவது தனது பள்ளி பருவத்தில் இருந்தே, சிம்பு மீது காதல் கொண்டு 16 ஆண்டுகளாக அவரை காதலித்து வருவதாகவும், நேரில் பார்த்தால் அவருக்கு புரபோஸ் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here