நடிகர் சிம்புவை காதலிப்பதாக ட்வீட் போட்ட பிரபல நடிகை – கோலிவுட்டில் உலா வரும் ஹாட் டாப்பிக்!!

0

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவை காதலிப்பதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

லவ் சொன்ன நடிகை:

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடந்த 25ம் தேதி திரையரங்கத்தில் ரிலீஸான படம் மாநாடு. மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ள இந்த படத்தை பார்த்த பலரும் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து சொல்லி வந்தனர்.

இந்த நிலையில்,மாநாடு படத்தை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் சிம்புவுக்கு வாழ்த்து சொல்லி ஒரு டுவிட் போட்டார். இதை பார்த்த சிம்பு கீர்த்திக்கு நன்றி சொல்லி ரீ ட்வீட் போட்டார்.

இதற்கு பதில் நன்றி செலுத்தும் விதமாக கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு ஹார்ட் சிம்பல் பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷ்,சிம்புவிடம் காதலை சொல்லி விட்டார் என வதந்தி பரப்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here