ஆடி ஓடி ஒரு வழியாக நல்ல விஷயம் சொன்ன நடிகர் சிம்பு – போட்டோவுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
பிரபல சிம்பு பட தயாரிப்பாளர் 1000 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை அதிரடி குற்றச்சாட்டு!!
ஆடி ஓடி ஒரு வழியாக நல்ல விஷயம் சொன்ன நடிகர் சிம்பு - போட்டோவுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

நடிகர் சிம்பு தனது வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்து விட்டதாக போட்டோவுடன் கூடிய அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதிய பதிவு:

நடிகர் சிம்பு தனது மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து  தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக, தனது உடல் எடையை மிகவும் கணிசமாக குறைத்து புதிய லுக்கில் சிம்பு மாறி இருந்தார்.

திருமணத்திற்காக தடல்புடலாக ரெடியாகி வரும் சிம்பு - மனைவிக்காக இப்போதே பரிசு வாங்கி அசத்தல்!!

தன் அப்பாவின் அமெரிக்க ட்ரீட்மெண்ட்டை முடித்துவிட்டு, இந்த படத்தின் பணியில் முழுமூச்சாக ஈடுபட்ட சிம்பு, தற்போது தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டதாக, போட்டோவுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமணத்துக்கு தயாரான சிம்பு - காதலுக்கு பச்சை கொடி காட்டிய டி.ஆர்! பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!

இதையடுத்து இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக உள்ளது. இனி இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை, சிம்பு ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here