நடிகர் சிம்புவின் சொந்த தம்பி மனைவியை பார்த்துள்ளீர்களா? நீங்கள் கண்டிராத அந்த புகைப்படம் உள்ளே!!

0
நடிகர் சிம்புவின் சொந்த தம்பி மனைவியை பார்த்துள்ளீர்களா? நீங்கள் கண்டிராத அந்த புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவின் தம்பி குறளரசன், காதலித்து திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண்ணான நபீலா அஹமத் அவர்களின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் டி ராஜேந்தர். இவருக்கு இலக்கியா என்ற மகளும், சிம்பு மற்றும் குறளரசன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இலக்கியாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில், டி ஆரின் இளைய மகனான குறளரசன் இது நம்ம ஆளு படத்தில்  இசையமைப்பாளராக அறிமுகமானார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர், இஸ்லாமிய பெண்ணான நபீலா அஹமத் என்பவரை காதலித்து, இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி மணமகள் இல்லத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, 29ஆம் தேதி ஹோட்டலில் நடைபெற்ற, வரவேற்பு  விழாவில் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக  நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தற்போது, குறளரசன் மனைவி நபீலாவின் போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here