சிம்புவுடன் கைகோர்த்த தளபதி 67 பட நடிகர்.., வாவ் இது நம்ம நினைச்சு கூட பார்க்காத காம்போ வா இருக்கு!!

0
சிம்புவுடன் கைகோர்த்த தளபதி 67 பட நடிகர்.., வாவ் இது நம்ம நினைச்சு கூட பார்க்காத காம்போ வா இருக்கு!!
சிம்புவுடன் கைகோர்த்த தளபதி 67 பட நடிகர்.., வாவ் இது நம்ம நினைச்சு கூட பார்க்காத காம்போ வா இருக்கு!!

நடிகர் சிலம்பரசன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சிம்பு:

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என ஆல் இன் ஆல் அழகுராஜா-வாக கொடி கட்டி பறந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. கடந்த ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் டான் கேரக்டரில் நடித்தார். இப்படம் 80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது பத்து தல படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதுபோக கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 30 தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அடுத்த நடிக்க இருக்கும் படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் லீக்காகி உள்ளது.

தினுசு தினுசா போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா.., பல்சை எகிற விடும் கிளிக்ஸ் இதோ!!

அதாவது அழுத்தமான கதைகளை இயக்கி மக்கள் மத்தியில் ரீச்சான மிஷ்கின் படைப்பில் உருவாக இருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்துக்காக சிம்பு தாய்லாந்தில் தற்காப்பு கலைகளை கற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிப்பதாகவும், அதற்காக தற்காப்பு கலைகளை கற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here