ரோஜா சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் – காரணத்துடன் அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

0

சன் டிவியில் அதிக TRP ரேட்டிங்குடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் ரோஜா. இதில் நாயகன் அர்ஜூனாக சிப்பு சூரியனும் நாயகி ரோஜாவாக பிரியங்காவும் நடித்து வருகின்றனர். கதைக்களம் தாண்டி இவர்களின் இந்த ஜோடிக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் தற்போது ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாயகன் சிப்பு சூரியன் ரோஜா தொடரில் இருந்து வெளியேறுவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐயோ.. அந்த ஆளு வேணாம் சம்மு – 60 வயது நடிகரை காதலிக்கும் சமந்தா? – ரசிகர்கள் ஷாக்!

அந்த பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது, ‘நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், அதிகம் யோசித்து, தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி உடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்க உள்ளேன். விடைபெறுவதுது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது அவசியம் தான். வேறு ப்ராஜெக்ட்களில் உங்களை கட்டாயம் சந்தோஷப்படுத்துவேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் தேவை’ என சிப்பு சூரியன் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here