எங்க உறவு இந்த மாதிரி., திருமணம் பத்தி யோசிக்கவே முடியல – நடிகை ஸ்ருதிஹாசன் காதலர் திடீர் பேட்டி!!

0
எங்க உறவு இந்த மாதிரி., திருமணம் பத்தி யோசிக்கவே முடியல - நடிகை ஸ்ருதிஹாசன் காதலர் திடீர் பேட்டி!!

நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வரும் பிரபல டூடுல் கலைஞர், சாந்தனு ஹசாரிக்கா தங்கள் திருமணம் குறித்த  முக்கிய கருத்து ஒன்றை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திடீர் பேட்டி:

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஸ்ருதிஹாசன். தனுஷ் உடன் 3 என்ற படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து பூஜை, சிங்கம் 3, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வரும் இவர் அவருடன் மும்பையில் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அடிக்கடி பேச்சு எழுகிறது. இந்த நிலையில்,  ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சாந்தனு, இன்ஜினியரிங் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, கலைத்துறையில் சேர்ந்தேன் என்றும் , சென்னை எனக்கு மிகவும் பிடித்த ஊர் என்றும் பேசினார்.

மேலும், திருமணத்தைப் பற்றி பேசினால் எனக்கும் சுருதிக்கும் பதற்றம் ஏற்படுகிறது. எனக்கு ஒரு துணையாக அவர் இருப்பது, என்னை புரிந்து கொள்வது எல்லாமே எனக்கு பிடித்திருக்கிறது. மேலும், எங்கள் உறவு கலையை அடிப்படையாகக் கொண்டது  என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here