நடிகை ஸ்ரேயாவின் மகளுக்கு நடந்த விசேஷம் – இணையத்தில் வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!

0
மகளுடன் சேர்ந்து நடிகை ஸ்ரேயா செய்த செயல் - கொட்டும் மழையிலும் குத்தாட்டம் போட்டு அசத்தல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை ஸ்ரேயா, அவரது மகள் ராதாவுக்கு காது குத்திய போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

 காதுகுத்து போட்டோ :

தமிழ் திரையுலகில், முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி, விஜய், தனுஷ் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் Andrei Koscheev என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு ஸ்பெயினில் செட்டிலானார். இந்த தம்பதிக்கு ராதா என்ற ஒரு மகள் உண்டு.

இந்த நிலையில்,  தனது குடும்பத்துடன், எடுத்துக்கொண்ட போட்டோவை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வரும் ஸ்ரேயா, தனது வீட்டில் நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, தனது மகள் ராதாவுக்கு காது குத்தியதையும், தோடு போட்டதையும்  போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து கொடுத்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here