ரெக்க இல்லனாலும் இவ தேவதை தான் டா – தாவனியில் போஸ் கொடுத்து கதி கலங்க வைத்த ஷிவானி!

0
அழகோட மொத்த வடிவம்-னா.. அது ஷிவானி தான் - இளசுகள் மத்தியில் கிறக்கத்தை ஏற்படுத்திய கிளிக்ஸ்!
அழகோட மொத்த வடிவம்-னா.. அது ஷிவானி தான் - இளசுகள் மத்தியில் கிறக்கத்தை ஏற்படுத்திய கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஷிவானி, தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

வைரல் புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்து, பிரபலமானவர் ஷிவானி.  இந்த சீரியல் இவருக்கு ஹிட் கொடுத்ததை அடுத்து பகல் நிலவு என்ற சீரியலில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா என்ற தொடரில் அபி மற்றும் அணு என்ற ரெட்டை கதாபாத்திரத்தில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சீரியல்கள் அனைத்தும் இவருக்கு ஹிட் கொடுத்ததை அடுத்து தமிழில் விக்ரம், வீட்ல விசேஷம்  உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இவர், ரசிகர்களுக்காக அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோக்களுக்கென்று இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. மேலும், இவரது லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகளும் கமெண்டுகளும் பறந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here