90ஸ் நடிகர் ஷாம் உடைய அழகிய மனைவியை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0

90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்த ஷாம் உடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாம்

குஷி படத்தில் சைடு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகர் ஷாம். பல முயற்சிக்கு பிறகு தான் அவருக்கு 12பி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் வேறுபட்ட கதைக்களத்தில் அமைந்திருந்ததால் ஷாம்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சாக்லேட் பாயாக திரையுலகை கலக்கி வந்தார்.

இவருக்கு ஸ்னேகாவுக்கும் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்க இருவரும் காதலித்து வந்ததாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. குறிப்பிட்ட படங்கள் வரை ரீச் கொடுத்திருந்த இவருக்கு அடுத்து வாய்ப்புகள் குறைய தான் தொடங்கியது.

ஏனெனில் ஒரு காலகட்டத்திற்கு மேல் அவரது படங்கள் பிளாப்பாக தொடங்கியது. இதனால் ஹீரோ வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க ஆரம்பித்தார்.

shaam

சில காலமாக திரையுலகில் இருந்து காணாமல் போய்விட்டார் ஷாம். வாரிசு படத்தில் அவருக்கு ஒரு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது ஷாம் உடைய அழகிய மனைவி மற்றும் மகளின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here