இனிமே இந்த சீரியல் இந்த நேரத்துல தான் ஒளிபரப்பாகும்., அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட சீரியல் குழு!!

0
இனிமே இந்த சீரியல் இந்த நேரத்துல தான் ஒளிபரப்பாகும்., அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட சீரியல் குழு!!
இனிமே இந்த சீரியல் இந்த நேரத்துல தான் ஒளிபரப்பாகும்., அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட சீரியல் குழு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் mirchi செந்தில். இவர் ஏகப்பட்ட சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்து ஜீ தமிழ் திரைக்கு வர இருக்கும் சீரியல் தான் அண்ணா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் ஹீரோவாக நடிக்கும் இவருக்கு 4 தங்கைகள் மற்றும் ஒரு அத்தை மகள். மேலும் இந்த சீரியலின் promo வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் ஹீரோயினாக நித்யா ராம் நடிக்கவுள்ளார். மேலும் இவர் கடைசியாக சன் டிவியின் நந்தினி என்ற சீரியலில் நடித்து அசத்தியிருந்தார்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களே., பதவி உயர்வுக்கு TET தேர்வு தகுதி தேவையில்லை?? வெளியான தகவல்!!!

இந்த நிலையில் இவர்களின் காம்போவில் வரும் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நேரம் குறித்து அதிகாரபூர்வ தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது வரும் 22 ஆம் தேதியில் இருந்து இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8. 30 மணி அளவில் ஜீ திரையில் ஒளிபரப்பாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here