அந்த படங்கள் தான் எனக்கு அதிகம் பிடித்தது.., ஆனால்.., மத்ததுலாம்.., நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!!!

0
அந்த படங்கள் தான் எனக்கு அதிகம் பிடித்தது.., ஆனால்.., மத்ததுலாம்.., நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!!!
அந்த படங்கள் தான் எனக்கு அதிகம் பிடித்தது.., ஆனால்.., மத்ததுலாம்.., நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!!!

நடிகர் சத்யராஜ் நடித்த படங்களில் அவருக்கு பிடித்த படங்கள் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகர் சத்யராஜ்:

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக ஜொலித்தவர் தான் நடிகர் சத்யராஜ். தற்போது அப்பா கேரக்டரிலும், குணசத்திர கதாபாத்திரத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் இவர் இல்லாமல் படங்கள் வெளியாகாது என்ற அளவிற்கு எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுவரை சத்யராஜ் கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த படங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் , நான் சினிமாவில் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

பாலிவுட்டில் தடம் பதிக்கும் பிரதீப் ரங்கநாதன்.., ஒரே படத்துல ஓஹோன்னு வளந்துட்டாரப்பா – இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

ஆனால் அதில் 5 அல்லது 10 படங்கள் தான் எனக்கு பிடித்தவை. குறிப்பாக இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய பெரியார், அமைதிப்படை, ராஜராஜ சோழன் போன்ற திரைப்படங்களில் நான் நடித்த கதாபாத்திரம் என்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு இருந்தது. மற்ற எல்லா படத்திலும் கதைக்காகவே நடித்தேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here