உங்களுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. சன்னி லியோனுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த தமிழ் காமெடி நடிகர்!!

0
எதிர் நீச்சல், வேலைக்காரன், கத்தி ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களின் வரிசையில் இருப்பவர் நடிகர் சதீஷ். மேலும் சதீஷ் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சதீஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவர் நடிக்கும்  படத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வரும் சன்னி லியோனும் நடித்துள்ளாராம்.
 
தற்போது சன்னி லியோனுடன் இவர் சேர்ந்து எடுத்திருக்கும் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்று சதீஷை கலாய்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here