அட்ரா சக்க.., ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!!

0
அட்ரா சக்க.., ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!!
அட்ரா சக்க.., ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!!

நடிகர் சரவணன் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது போக இப்படத்தில் நடிகை தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தெலுங்கில் காமெடி நடிகர் சுனில் என அனைத்து மொழியில் இருந்தும் நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி 5 மொழி நடிகர் ஒரே படத்தில் நடிக்க வைத்து நெல்சன் பெரிய சம்பவத்தை செய்ய போகிறார் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஒரு நடிகர் ஜெயிலர் படத்தில் இணைய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கல்யாணம் பண்ணோம்.., உலக பேமஸ்.., அதுகூட கொஞ்சம் சர்ச்சை.., ஓபன் டாக் கொடுத்த மஹாலக்ஷ்மி-ரவீந்தர்!!

அதாவது பருத்திவீரன் படத்தில் சித்தப்பாவாக நடித்த நடிகர் சரவணன் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சரவணன் வில்லனாக நடித்த நான் கடவுள் இல்லை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here