நடிகர் சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் இளைய கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
நடிகர் சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் இளைய கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
நடிகர் சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் இளைய கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகரான சரத்குமாரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

சரத்குமார்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சரத்குமார். நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். மேலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சமீப காலமாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட இவரது கதாபாத்திரம் நின்று பேசியது. இப்படி இருக்க சினிமாவில் ஒரு கட்டத்திற்கு வந்தவுடன் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த உறவு நீடிக்கவில்லை.

அதன் பிறகு தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ராதிகாவுக்கு சரத்குமார் மூன்றாவது கணவர் ஆவார். இந்நிலையில் ராதிகாவின் இரண்டாவது கணவரான ரிச்சர்ட் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here