என்னது வாரிசு படம் சூர்யவம்சதோட சாயலா.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதில் கொடுத்த முக்கிய பிரபலம்!!

0
என்னது வாரிசு படம் சூர்யவம்சதோட சாயலா.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதில் கொடுத்த முக்கிய பிரபலம்!!
என்னது வாரிசு படம் சூர்யவம்சதோட சாயலா.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதில் கொடுத்த முக்கிய பிரபலம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல தடைகளை மீறி நடிப்பில் டாப் லிஸ்டில் முதலாவது ஆளாக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனம் பெற்று தோல்வி அடைந்த நிலையில், அந்த விமர்சனங்களை உடைத்தெறியும் விதமாக வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர், சாங்க்ஸ் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குடும்ப கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார். இதனால் இப்படம் சூர்யவம்சம் சாயலில் இருக்கிறது என்று நெட்டிசன்கள் படத்தை கலாய்த்து வருகின்றனர்.

முல்லையால் பல நாள் கழித்து சந்தோஷமான குடும்பம்.., ஆச்சிரியத்தில் உறைந்த தனம்.., விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

அதற்கு இயக்குனர் அட்லீ போல் நடிகர் சரத்குமார் நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது இசையில் ஸ்வரங்கள் 7 தான் இருக்கு அதற்குள் தான் எல்லாரும் டியூன் போட முடியும், புதிதாக ஒரு டியூனை கண்டுபிடிக்க யாராலும் முடியாது. மேலும் வாரிசு திரைப்படம் சூரியவம்சம் படம் சாயலில் இருக்கலாம்.

ஏனென்றால் இந்த படத்தில் நானும் நடித்திருக்கிறேன். சூர்யவம்சம் படத்தில் வந்தது போல இந்த படத்திலும் வரலாம். இது போன்ற பாதிப்புகள் வராத செய்யும். ஏன் அந்த படம் மாறியே வாரிசு இருக்கு என்று ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால் எல்லாம் வேறு வேறு தான் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here