நடிகர் சரத்குமாருக்கு இப்படி ஒரு அக்காவா?? – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

வெள்ளித்திரை நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தனது அக்காவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுக்குலாம் ஒரு கொடுப்பன வேணும்… அது உனக்கு எப்பையும் கிடைக்காது… அசிங்கபட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!!

சரத்குமார்

முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் அரசியலிலும் களமிறங்கி வருகிறார். இவர் முதலில் நடித்த திரைப்படமே தெலுங்கில் தான். அதன் பிறகு சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் நாயகனாக தமிழில் அறிமுகமானார். இவர் ஆரம்பத்தில் போலீஸ் வேடங்களில் தான் அதிகம் நடித்து வந்தார். அதன் பிறகு தான் நாட்டாமை நாயகனாக மாறினார் சரத்குமார்.

நடிகர் சரத்குமாருக்கு இப்படி ஒரு அக்காவா?? - எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
நடிகர் சரத்குமாருக்கு இப்படி ஒரு அக்காவா?? – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அவரது சொந்த அக்காவிற்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அச்சு அசலாக சரத்குமாரை உரித்து வைத்திருக்கும் அவரது அக்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here