தனது மனைவியின் இரண்டாவது கணவரின் குடும்பத்துடன் சரத்குமார்.., என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

0
தனது மனைவியின் இரண்டாவது கணவரின் குடும்பத்துடன் சரத்குமார்.., என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!
தனது மனைவியின் இரண்டாவது கணவரின் குடும்பத்துடன் சரத்குமார்.., என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

பிரபல நடிகரான சரத்குமார் தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வருபவர். நாட்டாமை குடும்பம் என்று சொன்னாலே நியாபகத்திற்கு வருவது சரத்குமார் தான். அதுமட்டுமின்றி சூர்யவம்சம், சமுத்திரம், ஐயா போன்ற படங்களில் இன்று வரை மவுசு குறையாமல் இருந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது நாயகனாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது சரத்குமார் தனது மொத்த குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

விருப்பமே இல்ல., வற்புறுத்தி இப்படி பண்ண வச்சுட்டாங்க – நடிகை பிரியாமணி பகிரங்க புகார்!!

அதாவது தனது மூத்த தாரமான சாயாவிற்கு பிறந்த மகளாகிய பூஜாவின் பிறந்தநாளுக்கு இந்த வீடியோ மூலம் வாழ்த்து கூறியுள்ளார். அதில் ராதிகாவின் இரண்டாவது கணவரின் மகள் ரேயானும் இடம் பெற்றுள்ளார். என்ன தான் குடும்பம் வேற வேற இருந்தாலும் இவ்வளவு ஒற்றுமையா இருக்காங்களே என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here