நடிகர் சந்தானத்தின் மனைவி, குழந்தையா இது?? எவளோ அழகா இருக்காங்கனு பாருங்களே!!

0

தமிழ் திரையுலகில் தற்போது நடிகராக வலம் வரும் சந்தானத்தின் குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சந்தானம்

விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் சந்தானம். அதன் பிறகு பல வாய்ப்புகளை பெற்று திரையுலகை கலக்கி வந்தார். சின்னத்திரையில் இருந்த இவருக்கு இவ்வளவு புகழா? என்று பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இவரது வளர்ச்சி இருந்தது.

முன்னணி காமெடி நடிகர்களையே பின்னுக்கு தள்ளி முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். இவர் ஜோடி சேராத நடிகர்கள் கிடையாது. அதாவது விஜய் முதல் அஜித் வரை அனைத்து நடிகருடனும் நடித்து விட்டார்.

சில காலமாக திரைஉலகையே ஆட்டி படைத்தார். அதன் பிறகு ஒரு படி மேலாக சென்று கதாநாயகனாக உருவெடுத்தார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா??’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here