சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம்:

சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் முன்னணி நடிகர்களின் படங்களை கலாய்த்து ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகர் சந்தானம். இவர் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து, ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி காமெடியனாக வலம் வந்தார். அதன் பிறகு காமெடியனில் இருந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் அதில் ஒரு சில படங்களே கை கொடுத்தது. இருப்பினும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம். சமீபத்தில் இவர் நடித்த கிக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Single ஆ இருக்க ரொம்ப Bore அடிக்குது., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வனிதா! இனி அடுத்தது இதானா?

அதாவது சந்தானத்தை வைத்து இதற்கு முன்னர் ‛டிக்கிலோனா’ என்ற படத்தை இயக்கிய கார்த்திக் யோகியின் அடுத்த படத்தில் தான் நடிகர் சந்தானம் நடிக்க இருக்கிறார். மேலும் முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here