நடிகர் சமுத்திரக்கனியின் மகனை பார்த்துள்ளீர்களா – அப்படியே அப்பாவை உரிச்சு வச்ச மாதிரி இருக்காரே!!

0

முன்னணி நடிகராக உள்ள சமுத்திரகனி தனது மகனுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மகனுடன் சமுத்திரகனி :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்பவர் நடிகர் சமுத்திரக்கனி. உன்னைச் சரணடைந்தேன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இவர், இதுவரை பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய நாடோடிகள் படம் இன்று வரை இவரது பெருமையை பறைசாற்றி வருகிறது. இயக்குனர் பணியை, தாண்டி நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த இவர், சாட்டை, அப்பா, அடுத்த சாட்டை, தொண்டன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்தார்.

சமீபத்தில் இவர் இயக்கிய வினோதயா சித்தம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இவர் தனது மகன் ஹரி விக்னேஸ்வரனுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது மகன் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதோடு மட்டுமல்லாமல் சில குறும்படங்கள் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here