விவாகரத்துக்கு பின் கர்ப்பமான நடிகை சமந்தா – அதுக்குள்ள இவ்ளோ டிவிஸ்ட் இருக்கா?

0
விவாகரத்துக்கு பின் கர்ப்பமான நடிகை சமந்தா - அதுக்குள்ள இவ்ளோ டிவிஸ்ட் இருக்கா?
விவாகரத்துக்கு பின் கர்ப்பமான நடிகை சமந்தா - அதுக்குள்ள இவ்ளோ டிவிஸ்ட் இருக்கா?

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா, கர்ப்பமாக இருக்கும் ஒரு போட்டோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

சமந்தா கர்ப்பம் :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா தற்போது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். விவாகரத்துக்கு பின் தனது கேரியரில் கவனம் செலுத்தும் சமந்தா, தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது, பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்தில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ள இவர், பிரசவத்திற்குள் பல சிக்கல்களை சந்திப்பதாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின், டப்பிங் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருவதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 வாரங்களில் படம் ரிலீஸ் ஆகும் என்றும், இதன் 2ம் பாகத்தில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here