ஐயோ.,சமந்தாவுக்கா இந்த நோய்? சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் நடிகை! வைரலாகும் பகீர் தகவல்!!

0
ஐயோ.,சமந்தாவுக்கா இந்த நோய்? சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் நடிகை! வைரலாகும் பகீர் தகவல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தோல் நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு அமெரிக்கா பறக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சமந்தாவுக்கு நோய்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தனது கணவர் நாக சைதன்யா உடனான திருமண முறிவுக்கு பின் தனது கேரியரில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில், ஐட்டம் சாங் ஒன்றுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து தற்போது மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தாவுக்கு Polymorphous Light Eruption என்ற புதிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாம். இந்த நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Bye Bye சொன்ன பாரதி கண்ணம்மா சீரியல்.., பொட்டியை கட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சோகம்!!

தனது அனைத்து பிளான்களையும், ரத்து செய்துவிட்டு சமந்தா வெளிநாடு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், குஷி படக்குழுவும் சமந்தாவுக்காக ஷூட்டிங்கை தள்ளி வைத்துள்ளதாகவும், அவர் திரும்பி வந்த பிறகு ஷூட்டிங்கை தொடரலாம் என்று அறிவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here