நடிப்பை தாண்டி இந்த செயலுக்காக கோடிக்கணக்கில் கல்லா கட்டும் சமந்தா – பிரமிக்கவைக்கும் தகவல்!!

0
என் துக்கத்தை கெடுத்ததே அவங்க தான்.. சமந்தா வெளியிட்ட பகிர் தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி!!
என் துக்கத்தை கெடுத்ததே அவங்க தான்.. சமந்தா வெளியிட்ட பகிர் தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி!!

நடிகை சமந்தா, விளம்பரத்தில் நடிப்பதற்காக ஒரு மாதத்துக்கு மட்டும், 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக அதிரடி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

 புது தகவல்  :

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம், மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. அதுவும் இவர் ஏற்று நடித்த கதீஜா கதாபாத்திரம், இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது இவர் யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இவர் ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்த நிலையில் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், ஒரு சில விளம்பர காட்சிகளிலும் சமந்தா நடித்து வருகிறார். அந்த விளம்பர காட்சிகளில் அவர் விளம்பரப்படுத்தும் பொருட்களுக்காக தனியாக சம்பளம் பெற்று வருகிறார். இதிலும், கல்லா கட்டி வரும் இவர் ஒரு மாதத்திற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், தற்போது இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here