சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நடிகை – பொது வெளியில் நடந்த பகீர் சம்பவம்!வைரலாகும் போட்டோஸ்!!

0
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நடிகை - பொது வெளியில் நடந்த பகீர் சம்பவம்!வைரலாகும் போட்டோஸ்!!
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நடிகை - பொது வெளியில் நடந்த பகீர் சம்பவம்!வைரலாகும் போட்டோஸ்!!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சல்மான் கான், ரசிகர் சந்திப்பில் ஈடுபட்டபோது  Shehnaaz Gill என்ற நடிகை யாரும் எதிர்பாராத விதமாக அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சல்மான்கான், இந்தி திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர், Shehnaaz Gill என்ற நடிகையுடன் சேர்ந்து Khan’s Kabhi Eid Kabhi Diwali என்ற  பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது, சமீபத்தில் நடந்து முடிந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் தங்கள் ரசிகர்களை சந்தித்து, வாழ்த்துக்களை பகிர்ந்து வந்தனர்.

அதேபோல், நடிகை தீபிகா படுகோனே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் தங்கள் ரசிகர்களை சந்தித்து ரமலான் விருந்தளித்தனர். இந்த ரசிகர் சந்திப்பின் போது, யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென்று நடிகை Shehnaaz Gill என்பவர் நடிகர் சல்மான் கானை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here