வயசு 52 க்கு மேல ஆச்சு., ஆனா இப்பவும் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு வருது – பகீர் கிளப்பிய ரஜினி பட நடிகை!!

0
வயசு 52 க்கு மேல ஆச்சு., ஆனா இப்பவும் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு வருது - பகீர் கிளப்பிய ரஜினி பட நடிகை!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, ரம்யா கிருஷ்ணன் 52 வயதான தனக்கு, தற்போதும் ஹீரோயின் வாய்ப்பு வருவதாக கூறி பகீர் கிளப்பி உள்ளார்.

நடிகை பகீர் :

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக படையப்பா படத்தில், தனது அழுத்தமான நடிப்பை பதிவு செய்த இவர் பாகுபலி படத்தின் ராஜமாதா பாத்திரம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது இவர் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் என, கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில், 52 வயதான இவருக்கு தற்போதும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கிறதாம்.

இயக்குனர் மணிரத்னம் மனிதாபிமானமே இல்லாதவர்,, நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேட்டி!!

40 வயது நடிகர்கள், இவருடன் நடிக்க வாய்ப்பு கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அழுத்தமான பாத்திரங்களில் மட்டுமே தான் நடிப்பேன் என்பதில் ரம்யா கிருஷ்ணன் உறுதியாக உள்ளாராம். இவரை பற்றிய ஹீரோயின் குறித்த இந்த கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here