பிரபல நடிகர் ராம்கி – நிரோஷா மகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

0
பிரபல நடிகர் ராம்கி - நிரோஷா மகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!
பிரபல நடிகர் ராம்கி - நிரோஷா மகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ராம்கி. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கஸ்டடி என்ற படத்தில் நடித்திருந்தார்.

ramki nirosha

இவர் கடந்த 1995ம் ஆண்டு நடிகை நிரோஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சேர்ந்து நடித்த செந்தூரப்பூவே திரைப்படம் இப்போதும் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. மேலும் இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. தற்போது ராம்கி தனது மகள்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. போட்டோவை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இது ராம்கி மகளா என்று வாயடைத்து போய் உள்ளனர்.

Money Heist வெப்சீரிஸை பார்த்து 1 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட கும்பல்.., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here