பழம்பெரும் நடிகர் ராம்கி உடல்நலக்குறைவால் காலமானார்.. ரசிகர்கள் சோகம்!!

0
பிரபல மேடை நாடக நடிகர் ராமகிருஷ்ணன் உடல் குறைவால் இறந்துள்ளார். இவர் ரசிகர்களுக்கு ராம்கி என்ற பெயரால் மிக நன்றாக பரிச்சியமானவர்.
நடிகர் ராம்கி, சின்னத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் 3000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவிலும் இவர் 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் பெரும்பாலும் இவர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் திரையில் பாத்திருப்பார்கள்.
வயது முதிர்வின் காரணமாக, உடல் நலக்குறைவால் நடிகர் ராம்கி பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு சக நாடக நடிகர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். தன் நடிப்பு திறமையாலும், நகைச்சுவை திறமையாலும் ரசிகர்கள் மனதை வென்ற ராம்கி மறைவால் இவர் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here