கல்யாணமாகி 10 வருசமாச்சு – குழந்தை பற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை! ராம் சரண் மனைவி ஓபன் டாக்!!

0
கல்யாணமாகி 10 வருசமாச்சு - குழந்தை பற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை! ராம் சரண் மனைவி ஓபன் டாக்!!
கல்யாணமாகி 10 வருசமாச்சு - குழந்தை பற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை! ராம் சரண் மனைவி ஓபன் டாக்!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ராம் சரணின் மனைவி, உபஸ்னா தான் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முக்கிய கருத்து ஒன்றை, ஈஷா இயக்குனர் சத்குரு அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

சேலையில் கூட கவர்ச்சி தான்.. ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் ஒரு பக்க மாராப்பு இறங்க போஸ் கொடுத்த வாணி போஜன்!

ராம் சரண் மனைவி :

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம்சரண். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த RRR திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர், உபஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

கல்யாணமாகி 10 வருசமாச்சு - குழந்தை பற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை! ராம் சரண் மனைவி ஓபன் டாக்!!
கல்யாணமாகி 10 வருசமாச்சு – குழந்தை பற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை! ராம் சரண் மனைவி ஓபன் டாக்!!

இதுகுறித்து பேசிய அவரது மனைவி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தன்னிடம் Relationship, Ability to Reproduce, Role in Life குறித்த தனியுரிமை கொள்கை பற்றி கேட்கிறார்கள். எங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலை இதுவரை இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறோம் என தெரிவித்தார். இதைக் கேட்ட, சத்குரு குழந்தை வேண்டாம் என சொல்லும் பெண்களுக்கு விருது கொடுக்கிறேன்.

கல்யாணமாகி 10 வருசமாச்சு - குழந்தை பற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை! ராம் சரண் மனைவி ஓபன் டாக்!!
கல்யாணமாகி 10 வருசமாச்சு – குழந்தை பற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை! ராம் சரண் மனைவி ஓபன் டாக்!!

ஏற்கனவே மக்கள் தொகை பல மடங்கு பெருகி உள்ள நிலையில், குழந்தை இல்லை என்பது பிரச்சனையே இல்லை என தெரிவித்தார். மேலும் மக்கள் தொகை குறைந்தால், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறையும் என பேசினார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here