கமல் படத்தை கிடப்பில் போட்ட சங்கர்.. தெலுங்கு நடிகருடன் பொங்கல் ரிலீசுக்கு தயாரான பிரம்மாண்ட இயக்குனர்!!

0

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 2 மாதங்கள் இலவச அரிசி – மாநில அரசு அதிரடி!!

இயக்குனர் ஷங்கர்:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் தான்.மேலும் 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் இவர். அவர் இயக்கிய முதல் படமே அவருக்கு பெரும் வெற்றியை தந்தது. அதன் பிறகு தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிளும் இந்திய திரைத்துறையின் முன்னணி இயக்குனராக மாறி விட்டார்.

கமல் படத்தை கிடப்பில் போட்ட சங்கர்.. தெலுங்கு நடிகருடன் பொங்கல் ரிலீசுக்கு தயாரான பிரம்மாண்ட இயக்குனர்!!
கமல் படத்தை கிடப்பில் போட்ட சங்கர்.. தெலுங்கு நடிகருடன் பொங்கல் ரிலீசுக்கு தயாரான பிரம்மாண்ட இயக்குனர்!!

இந்த நிலையில் அடுத்தாக தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகையான கியாரா அத்வானி நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் ஜெயராம், நடிகை அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். மேலும் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என்று தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here