கதறியபடி ராஜ்கிரணின் மகள்.,  அப்பா சொன்னது தான் நடந்துச்சு., திருமண வாழ்க்கையில் விழுந்த அடி!! 

0
கதறியபடி ராஜ்கிரணின் மகள்.,  அப்பா சொன்னது தான் நடந்துச்சு., திருமண வாழ்க்கையில் விழுந்த அடி!! 
தென்னிந்திய சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஏகப்பட்ட திறமைகளுடன் ஜொலித்துக் வந்தவர் தான் ராஜ்கிரண். 80 களில் எக்கசக்க திரைபடங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் படங்களில் அப்பா ரோல்லை  ஏற்று நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்  இவரது மகள் நடிகர் ராஜ் முனீஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ராஜ் முனீஸ் கேரக்டர் சரியில்லை, அவரை நீ திருமணம் செய்து கொள்ள கூடாது என தன் மகளிடம் ராஜ் கிரண் சண்டை போட்டுள்ளார். ஆனால் ராஜ் முனீஸை திருமண செய்து கொள்வது ராஜ்கிரணுக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் ராஜ்கிரணுக்கும் அவரது மகளுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ராஜ்கிரணின் மகள் கண்ணீர் மல்க தனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது ராஜ் முனீஸை திருமணம் செய்து கொண்ட நான் அவரை விட்டு பிரிந்து விட்டேன். மேலும் நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் என்னுடைய அப்பா சொல்லியதை கேட்காமல், அவரை எவ்வளவோ காயப்படுத்திருந்தேன். ஆனால் எனக்கு ஒரு கஷ்டம் என்ற போது என் அப்பா தான் வந்து உதவி செய்தார்.  இவ்வாறு கதறி அழுது தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here