அட்ரா சக்க., முதல் நாளில் ரஜினியின் லால் சலாம் படம் செய்த வசூல் இத்தனை கோடியா??

0
அட்ரா சக்க., முதல் நாளில் ரஜினியின் லால் சலாம் படம் செய்த வசூல் இத்தனை கோடியா??
அட்ரா சக்க., முதல் நாளில் ரஜினியின் லால் சலாம் படம் செய்த வசூல் இத்தனை கோடியா??

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக கல்லா கட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது இவர் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ”லால் சலாம்” திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இவருடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் நேற்று பிப்ரவரி 9 ஆம்‌ தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் ரிலீஸாகி முதல் நாளில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் லால் சலாம் படம் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து., இதுதான் காரணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here