அந்த விஷயத்தில் கமல், விஜய்காந்தை போல் ட்ரை பண்ண சூப்பர் ஸ்டார்.., மண்ணை கவ்விய சம்பவம்!!

0
அந்த விஷயத்தில் கமல், விஜய்காந்தை போல் ட்ரை பண்ண சூப்பர் ஸ்டார்.., மண்ணை கவ்விய சம்பவம்!!
அந்த விஷயத்தில் கமல், விஜய்காந்தை போல் ட்ரை பண்ண சூப்பர் ஸ்டார்.., மண்ணை கவ்விய சம்பவம்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது வரை ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்கள் தான் ரஜினி, கமல், விஜயகாந்த். பொதுவாக கமலும், விஜயகாந்தும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஏற்று நடிப்பவர்கள். சொல்லபோனால் ஒரு படத்திற்காக அவர்கள் தேர்வு செய்யும் கெட்டப்புகள் கம்பிரமாக இருக்கும். அந்த வகையில் கமலின் தேவர் மகன், விஜயகாந்தின் சின்ன கவுண்டர், இந்த இரண்டு படங்களிலும் அவர்களுடையே கெட்டப் மாஸாகவும், கம்பீரமாகவும் இருக்கும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து கமல், விஜயகாந்தை போல கெத்தான கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆசைப்பட்டு நடித்த படம் எஜமான். இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினாலும், மற்றபடி பெரிதாக பேசி கொள்ளப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் ரஜினி நடித்த வானவராயன் கதாபாத்திரம் சாதாரண மனிதரை போல் காட்டியது தான்.அந்த கதாபத்திரத்திற்கான கம்பீரம் படத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் தான் அந்த படம் சரியாக ஓடவில்லை.

இயக்குனர் பாலா மனைவியுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதி மகன்.., உண்மையை உடைத்த பிரபலம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here