ரஜினியின் அடுத்த பட டைட்டில் டீசர் எப்போது?? இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
ரஜினியின் அடுத்த பட டைட்டில் டீசர் எப்போது?? இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை ரித்திகா சிங், துஷாரா விஜயன், அமிதாப் பச்சன் மற்றும் ஃபஹத் பாசில் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் அண்மையில் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.


இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் தலைவர் 171 படம் குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என்றும், படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

நடப்பு ஐபிஎல் தொடருக்கான குரூப் விவரம் வெளியீடு.. சவாலான குரூப்பில் CSK??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here