நடிகர் ரகுவரனின் இறுதிச் சடங்குக்கு வராத சூப்பர் ஸ்டார்.. கண்கலங்கி அவர் தாய் சொன்ன காரணம்!!

0
நடிகர் ரகுவரனின் இறுதிச் சடங்குக்கு வராத சூப்பர் ஸ்டார்.. கண்கலங்கி அவர் தாய் சொன்ன காரணம்!!
நடிகர் ரகுவரனின் இறுதிச் சடங்குக்கு வராத சூப்பர் ஸ்டார்.. கண்கலங்கி அவர் தாய் சொன்ன காரணம்!!

ரஜினி கேரியரில் தற்போது வரை டாப்பில் இருக்கும் ஒரு திரைப்படம் தான் பாட்ஷா. இந்த படத்தில் அவருக்கு வில்லனாக மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் ரகுவரன். இதனை தொடர்ந்து ரஜினியின் நெருக்கமான நண்பனாக மாறிய ரகுவரன் அவருடன் சேர்ந்து முத்து, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து அவருக்கு இருந்த குடி பழக்கத்தின் காரணமாக கடந்த 2010ம் ஆண்டு காலமானார். அவரின் இறுதி சடங்கிற்கு பல பிரபலங்கள் வந்த போதிலும் ரஜினி மட்டும் வரவில்லை என்று ஒரு விவாதம் அந்த சமயத்தில் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரகுவரனின் தாயார் பேசியுள்ளார். அதில் ரகுவரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ரஜினி தான் அவரை பார்த்து கொண்டாராம். மேலும் அவர் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், அந்த நிலைமையில் எனது நண்பனான பெரிய கலைஞனை என்னால் பார்க்க முடியாது என்று கூறி கிளம்பி விட்டாராம். அதனால் தான் ரஜினி ரகுவரனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று ரகுவரனின் தாயார் தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனி இவர் கிடையாது?? வெளிவந்த ஷாக் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here