இனிதே நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் 2 காதல் ஜோடி திருமணம்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
இனிதே நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் 2 காதல் ஜோடி திருமணம்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
இனிதே நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் 2 காதல் ஜோடி திருமணம்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது கனா காணும் காலங்கள் 2 சீரியல். பள்ளி பருவத்தில் ஏற்படும் நட்பு காதல் போன்றவற்றை அழகாக எடுத்து காட்டி வருகிறது இந்த சீரியல். இதில் கௌதம் என்ற கேரக்டரில் நடிகர் ராஜா வெற்றி பிரபு நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அபி என்ற கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வருகிறார். இந்நிலையில் தீபிகா சில நாட்களுக்கு முன் தன்னுடன் நடிக்கும் ராஜா வெற்றியை காதலிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் எங்களின் 7 வருட நட்பு இன்று காதலாக மாறும் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை என இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தனர்.

TNPSC குரூப் 4.., ஆண்டுக்கு 30,000 பணியிடங்களை அறிவிக்க வேண்டும்.., தேர்வாணையத்துக்கு பரந்த கோரிக்கை!!!

இதைத்தொடர்ந்து இவர்களின் engagement புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இன்று இவர்களது திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here