ஜோதிகா இடத்தை தட்டி பறித்த பிரபல நடிகை.., இனி இவங்க தான் சந்திரமுகி..,அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
ஜோதிகா இடத்தை தட்டி பறித்த பிரபல நடிகை.., இனி இவங்க தான் சந்திரமுகி..,அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
ஜோதிகா இடத்தை தட்டி பறித்த பிரபல நடிகை.., இனி இவங்க தான் சந்திரமுகி..,அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

இயக்குனர் P . வாசு படைப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சந்திரமுகி 2:

தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் P . வாசு. அவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்ற திரைப்படம் சந்திரமுகி என்றால் அது மிகையாகாது. இப்படத்தில் நடித்த ரஜினி, பிரபு, வடிவேல், ஜோதிகா, நாசர் , கே. ஆர். விஜயா ஆகியோர் மிரட்டலாக நடித்திருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனாலே இப்படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. தற்போது 17 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி பார்ட் 2 படத்தை இயக்கி வருகின்றனர். இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.

விஜய் டிவி டாப் சீரியலுக்கு End., வேறு சேனலுக்கு தாவிய ஹீரோ! வெளியான பரபரப்பு அப்டேட்!!

மேலும் இப்படத்தில் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் சந்திரமுகியாக நடிக்க போகும் கதாநாயகி குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் தான் சந்திரமுகி வேடத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சந்திரமுகி 2 முற்றிலும் மாறுபட்ட கதையாம். அதாவது சந்திரமுகி படத்தில் முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் இக்கதையில் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here