லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைத்த நயன்தாரா.., இது என்னடா புது சர்ப்ரைஸா இருக்கு!!

0
லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைத்த நயன்தாரா.., இது என்னடா புது சர்ப்ரைஸா இருக்கு!!
லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைத்த நயன்தாரா.., இது என்னடா புது சர்ப்ரைஸா இருக்கு!!

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் ராகவா லாரன்ஸ். மேலும் ஹாரர் படங்களை எடுத்து பெயர் போன இவர், தற்போது சந்திரமுகி 2, அதிகாரம் மற்றும் ருத்ரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 17ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் புதிதாக நடிக்க இருக்கும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வைபோவை வைத்து மேயாத மான் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ரத்னா குமார் எடுக்கும் புதிய ஹாரர் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அட்வான்ஸை வாங்கி டிமிக்கி கொடுத்த விஷால்.., பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிரபல தயாரிப்பாளர்!!

அதுமட்டுமின்றி இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் மைக்கேல் என்ற படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here